Monday, June 2, 2014

Happy BirthDay Ilayaraja Sir

Happy BirthDay Ilayaraja Sir

விருதுகளும் பட்டங்களும்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • 1988ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது
  • 1995ஆம் ஆண்டு கேரள அரசின் விருது
  • இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் முனைவர் பட்டம் (டாக்டர் - Degree of Doctor of Letter) பெற்றவர், இளையராஜா.
  • பத்ம பூசண் விருது
  • இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறைப்பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் :
    • 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு)
    • 1987இல் - சிந்து பைரவி (தமிழ்)
    • 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு)
    • 2009இல் - பழஸிராஜா (மலையாளம்)

No comments:

Post a Comment